பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய ஆன்மிக நிகழ்ச்சிகள் - திருவள்ளூர்

Added : அக் 12, 2021
Share
Advertisement
ஆன்மிகம்அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு, அபிஷேகம், காலை 7:15 மணி, பூங்குழலி அம்மன் மற்றும் பத்மாவதி தாயாருக்கு, அபிஷேகம், காலை 9:00 மணி.நவராத்திரி விழாவீரராகவர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கண்ணாடி அறையில், பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், மதியம் 1:00 மணி, உள்புறப்பாடு, மாலை 5:30

ஆன்மிகம்
அபிஷேகம்
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு, அபிஷேகம்,

காலை 7:15 மணி, பூங்குழலி அம்மன் மற்றும் பத்மாவதி தாயாருக்கு, அபிஷேகம்,

காலை 9:00 மணி.நவராத்திரி விழாவீரராகவர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கண்ணாடி அறையில், பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம்,

மதியம் 1:00 மணி, உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்மனுக்கு அபிஷேகம்,

காலை 9:00 மணி, அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் உள்புறப்பாடு,

இரவு 7:00 மணி.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு, சிவசக்தி அலங்காரம்,

இரவு 7:00 மணி.திரெளபதி அம்மன் கோவில், கடம்பத்துார், 48ம் ஆண்டு நவராத்திரி திருவிழா, உற்சவர் அன்னபூரணி அலங்காரம் மற்றும் மூலவர் ரோஸ் குங்குமம் காப்பு அலங்காரம்,

இரவு 7:00 மணி.காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகை மஹா திரிபுரசுந்தரி கோவில், நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, சண்டி மூல மந்திர யாகம்,

காலை 9:30 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,

காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:30 மணி.வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,

காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,

காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை,

மாலை 6:30 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,

காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.சண்டி யாகம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், நவராத்திரி விழா, சண்டி ஹோமம்,

காலை 10:00 மணி, தீபாராதனை, மதியம் 1:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.மூலமந்த்ர ஹோமம்பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், மூலநட்சத்திரத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், மூல மந்த்ர ஹோமம்,

காலை 9:30 மணி, தீபாராதனை, மதியம் 12:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி:

காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை,

மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர் குளம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 8:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 8:00 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம்,

காலை 8:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.மண்டலாபிஷேகம்சீதாராம பஜனை கோவில், அலுமேலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை,
காலை 8:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை,

காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X