பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் வாலிபர் பலி

Added : அக் 12, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உப்பேரிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 31. காஞ்சிபுரம் தனியார் 'காஸ்' வினியோகிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம், குண்டுகுளம் பகுதியில் உள்ள காஸ் குடோனுக்கு வேலைக்கு சென்றார். தன் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக, சாலை வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி விழுந்தார்.தலையில் பலத்த அடிபட்டு, மயங்கிய

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உப்பேரிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 31. காஞ்சிபுரம் தனியார் 'காஸ்' வினியோகிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம், குண்டுகுளம் பகுதியில் உள்ள காஸ் குடோனுக்கு வேலைக்கு சென்றார். தன் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக, சாலை வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி விழுந்தார்.

தலையில் பலத்த அடிபட்டு, மயங்கிய நிலையில் அவரை, அங்கிருந்தோர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X