பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு எதிராக 99 சதவீத குற்றங்கள்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99 சதவீதம், குழந்தைகளுக்கு எதிராக நடந்தவை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.நம் நாட்டில், கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2020ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99 சதவீத குற்றங்கள்,
குழந்தைகளுக்கு எதிராக  99 சதவீத குற்றங்கள்

புதுடில்லி :கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99 சதவீதம், குழந்தைகளுக்கு எதிராக நடந்தவை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.நம் நாட்டில், கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற
ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2020ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99 சதவீத குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளன; அவை, 'போக்சோ' சட்டத்தின்கீழ் பதிவாகி உள்ளன. சிறுமியருக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இந்த குற்றச் சம்பவங்களினால் கடந்த ஆண்டு 28 ஆயிரத்து 327 குழந்தைகள் பாதிக்கப்
பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இதுகுறித்து, குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் 'கிரை' அமைப்பின் இயக்குனர் பிரீத்தி மஹாரா கூறியதாவது:சிறுவர் - சிறுமியர் என இருதரப்பினருக்கு எதிராகவும் வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனினும், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களே அதிகமாக நடக்கின்றன.
உலகம் முழுதும் சிறுமியருக்கான உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. எனினும், அவர்களே இந்த சமூகத்தில் மிகவும் பாதிக்கபடக்கூடிய பிரிவினராக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202115:29:04 IST Report Abuse
அப்புசாமி போக்சொ சட்டம் புண்ணாக்கு சட்டமாகி விட்டது. யாரையாவது புடிச்சாத்தானே? புடிச்சாலும் தண்டனை கிடைக்காத மாதிரி நமது சட்டமேதைகள் வகுத்த சட்டங்கள் பார்த்துக்கொள்ளும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X