பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை தின விருது 30க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:தேசிய பெண் குழந்தைகள் தினமான, ஜன., 24ல், தமிழக அரசு சார்பில், பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, தற்காப்பு கலைகளில் மாநில அளவிலான சான்று பெற்றது போன்றவற்றில், சிறப்புடன் செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.தமிழகத்தை சேர்ந்த, ஐந்து முதல், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி, போட்டோ, ஆதார் எண், சாதனை

திருப்பூர்:தேசிய பெண் குழந்தைகள் தினமான, ஜன., 24ல், தமிழக அரசு சார்பில், பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, தற்காப்பு கலைகளில் மாநில அளவிலான சான்று பெற்றது போன்றவற்றில், சிறப்புடன் செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.தமிழகத்தை சேர்ந்த, ஐந்து முதல், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி, போட்டோ, ஆதார் எண், சாதனை சான்றிதழ்களுடன், ஒரு பக்கத்துக்கு மிகாத ஆதாரங்களுடன் கூடிய, முன்மொழிவு படிவத்தை சமர்ப்பிக்காலம்.கலெக்டர் அலுவலக வளாகத்தின், தரைத்தளத்தில் உள்ள, மாவட்ட சமூக நல அலுவலகத்தில், 30 ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X