பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி சிறுவர்கள் மாரத்தான் ஓட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளி சார்பில், உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.பள்ளி சிறுவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கேளம்பாக்கத்தில் இருந்து படூர் வரை ஓடி, ஆரம்பித்த இடத்திலேயே முடித்தனர். வழியில் சிறுவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பழச்சாறு ஆகிய நீராதாரம்
 பள்ளி சிறுவர்கள்  மாரத்தான் ஓட்டம்

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளி சார்பில், உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.பள்ளி சிறுவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கேளம்பாக்கத்தில் இருந்து படூர் வரை ஓடி, ஆரம்பித்த இடத்திலேயே முடித்தனர்.

வழியில் சிறுவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பழச்சாறு ஆகிய நீராதாரம் வழங்கப்பட்டன.சிறுவர்களின் பாதுகாப்புக்காக, 'ஆம்புலன்ஸ்' வாகனம் இயக்கப்பட்டது. வெற்றி பெற்ற ஐந்து சிறுவர்களுக்கு மடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X