அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 மாத சம்பளம் போனஸ் தொழிலாளர் வலியுறுத்தல்

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:திராவிட ஜின்னிங், டையிங், பிரின்டிங் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார்.பொது செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.ஜின்னிங் மில் பிட்டர்களுக்கு 3 மாத சம்பளம் போனசாக வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் என்ற அடிப்படையில் போனஸ் வழங்க

திருப்பூர்:திராவிட ஜின்னிங், டையிங், பிரின்டிங் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார்.பொது செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.ஜின்னிங் மில் பிட்டர்களுக்கு 3 மாத சம்பளம் போனசாக வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் என்ற அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும்.பிரின்டிங் தொழிலாளர்களுக்கும், டையிங் மாஸ்டர்களுக்கும் 30 சதவீதமும், கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்ததொகை 10 நாள் முன்னதாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202108:23:39 IST Report Abuse
டுமீலன் பேசாம கம்பேனிய எழுதி வாங்கிடுங்களேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X