' ஷோரூம் திறப்பு விழா

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்,:திருப்பூர், ஓடக்காடு ஐயப்பன் கோவில் எதிரில், காவேரி வீதியில், ரெப்ரோ கிளாத்திங் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.ஷோரூமை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், ஷோரூமை திறந்துவைத்தார்.போக்குவரத்து உதவி கமிஷனர் தங்கம், தி.மு.க. நகர செயலாளர்கள் நாகராஜ், தினேஷ், நிர்வாகிகள் சிட்டி கணேஷ், செந்துார் முத்து, ஐயப்பன் பங்கேற்றனர்.ஷோரூம் உரிமையாளர்கள்
 ' ஷோரூம் திறப்பு விழா

திருப்பூர்,:திருப்பூர், ஓடக்காடு ஐயப்பன் கோவில் எதிரில், காவேரி வீதியில், ரெப்ரோ கிளாத்திங் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.ஷோரூமை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், ஷோரூமை திறந்துவைத்தார்.போக்குவரத்து உதவி கமிஷனர் தங்கம், தி.மு.க. நகர செயலாளர்கள் நாகராஜ், தினேஷ், நிர்வாகிகள் சிட்டி கணேஷ், செந்துார் முத்து, ஐயப்பன் பங்கேற்றனர்.ஷோரூம் உரிமையாளர்கள் சசிரேகா, பாலசுப்பிரமணியம் கூறியதாவது:எங்களது ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் நேரடி விற்பனை ஷோரூம்தான், ரெப்ரோ கிளாத்திங். இங்கு, ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியருக்கான ஆடை ரகங்கள், ஏற்றுமதி தரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. டீ-சர்ட், டிராக் பேன்ட், பைஜாமா, இரவு நேர ஆடைகள் அனைத்தும் உள்ளன.தற்போது உயர் தர பிரான்டட் மேலாடை ரகங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது; விரைவில், உள்ளாடை ரகங்கள் விற்பனையும் துவங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 82700 35550 என்கிற எண்ணில் ஷோரூமை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X