பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி பிரின்டிங் கட்டணம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் சங்க அவசர செயற்குழு கூட்டம், சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது.செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரமேஷ், துணை தலைவர் சோமசுந்தரம் முன்னிலைவகித்தனர். கவுரவ ஆலோசகர் ஸ்ரீகாந்த் பேசினர்.கெமிக்கல் விலை, விறகு, நிலக்கரி உள்பட எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. எனவே, ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் கட்டணம், 20 சதவீதம்
 ரோட்டரி பிரின்டிங் கட்டணம்

திருப்பூர்:திருப்பூர் ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் சங்க அவசர செயற்குழு கூட்டம், சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது.செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரமேஷ், துணை தலைவர் சோமசுந்தரம் முன்னிலைவகித்தனர். கவுரவ ஆலோசகர் ஸ்ரீகாந்த் பேசினர்.கெமிக்கல் விலை, விறகு, நிலக்கரி உள்பட எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. எனவே, ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது; இந்த கட்டண உயர்வு, உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கட்டண உயர்வு வழங்கி, கைகொடுக்க வேண்டும்.பிரின்டிங் நிறுவனங்கள், மூலப்பொருட்களை முன்பணம் செலுத்தி கொள்முதல் செய்யவேண்டியுள்ளது. எனவே, பிரின்டிங் கட்டணத்தை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ரோட்டரி பிரின்டிங் சங்க அவசர செயற்குழு கூட்டம் திருப்பா எம்.கே. எம். ரிச் ஓட்டலில் நடந்தது. அதில தலைவர் பழனிசாமி பேசினார். அருகில செயலாளர் செந்தில் குமார், கெளரவ தலைவர் ஸ்ரீகாந்த, துணை தலைவா சோமசுந்தரம், பொருளார் ரமேஷ்.ரோட்டரி பிரின்டிங் சங்க அவசர செயற்குழு கூட்டம் திருப்பா எம்.கே. எம். ரிச் ஓட்டலில் நடந்தது. அதில தலைவர் பழனிசாமி பேசினார். அருகில செயலாளர் செந்தில் குமார், கெளரவ தலைவர் ஸ்ரீகாந்த, துணை தலைவா சோமசுந்தரம், பொருளார் ரமேஷ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X