பள்ளி வளாகத்தில் பாறை; மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி

Added : அக் 12, 2021
Share
Advertisement
பல்லடம், அக். 12-பள்ளி வளாகத்தில் உள்ள பாறையால், மாணவர்களின் பாதுகாப்புகேள்விக்குறியாகி வரு கிறது.பல்லடம் அருகே அவரப்பாளையத்தில், அரசு துவக்கப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்துக்குள் நுழைந்ததும் அனைவரையும் வரவேற்கிறது மிகப்பெரிய பாறை. இதனால், மாணவர்களுக்கு ஆபத்து உள்ளதாக பெற்றோர் கருதுகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:குறுகிய இடத்துக்குள் பள்ளி அமைந்துள்ளது.
 பள்ளி வளாகத்தில் பாறை; மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி

பல்லடம், அக். 12-

பள்ளி வளாகத்தில் உள்ள பாறையால், மாணவர்களின் பாதுகாப்புகேள்விக்குறியாகி வரு கிறது.பல்லடம் அருகே அவரப்பாளையத்தில், அரசு துவக்கப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்துக்குள் நுழைந்ததும் அனைவரையும் வரவேற்கிறது மிகப்பெரிய பாறை. இதனால், மாணவர்களுக்கு ஆபத்து உள்ளதாக பெற்றோர் கருதுகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:குறுகிய இடத்துக்குள் பள்ளி அமைந்துள்ளது. மாணவ, மாணவியர் இதற் குள்தான் விளையாடுகின்றனர். பள்ளி வளாகத்தில் மிகப்பெரிய பாறை ஒன்று நீண்ட காலமாக உள்ளது. இதனை அகற்ற கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், பாறையால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பாறையை, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X