பொது செய்தி

தமிழ்நாடு

'டெங்கு' அறிகுறி 50 பேர் 'அட்மிட்'

Added : அக் 12, 2021
Share
Advertisement
மேட்டூர்-'டெங்கு' அறிகுறியுடன் குழந்தைகள் உட்பட, 50 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் மற்றும் சுற்றுப்பகுதியில் சமீபகாலமாக காய்ச்சலால் பாதித்த பலர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகின்றனர்.தற்போது, டெங்கு அறிகுறியுடன் உள்ள குழந்தைகள் உட்பட, 50 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை

மேட்டூர்-'டெங்கு' அறிகுறியுடன் குழந்தைகள் உட்பட, 50 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் மற்றும் சுற்றுப்பகுதியில் சமீபகாலமாக காய்ச்சலால் பாதித்த பலர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகின்றனர்.தற்போது, டெங்கு அறிகுறியுடன் உள்ள குழந்தைகள் உட்பட, 50 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.மிகவும் பாதித்த சிலர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X