அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீமான் மீது காங்., புகார்

Added : அக் 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை-காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதுாறாக பேசிய சீமானை கைது செய்ய கோரி, கோவை போலீஸ் கமிஷனரிடம் காங்., புகார் அளித்துள்ளது. காங்., கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்தனர். அப்போது, அவரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
 சீமான் மீது  காங்., புகார்

கோவை-காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதுாறாக பேசிய சீமானை கைது செய்ய கோரி, கோவை போலீஸ் கமிஷனரிடம் காங்., புகார் அளித்துள்ளது.

காங்., கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்தனர். அப்போது, அவரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, முன்னாள் பிரதமர் ராஜிவ், காங்., தலைவர் சோனியா குறித்து இழிவாகவும், வன்முறையை துாண்டும் வகையிலும் பேசியுள்ளார்; சீமானை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
12-அக்-202115:33:34 IST Report Abuse
Anand இந்திய வரலாற்றையே திரித்த காங்கிரசுக்கு உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காது....
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-அக்-202109:33:02 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சீமான் சொல்லும் உண்மைகள் காங்கிரஸ் ஜாலராக்களுக்கு கசக்கிறது
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
12-அக்-202110:44:42 IST Report Abuse
pradeesh parthasarathyபிஜேபி க்கு இனிக்கிறது ... எல்லாம் மறைமுக கூட்டணி தான் காரணம் .......
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
12-அக்-202104:35:31 IST Report Abuse
M  Ramachandran முதுகெலும்பில்லா செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X