சம்பவம் செய்தி

தமிழ்நாடு

35 பவுன் நகை கம்பத்தில் கொள்ளை

Added : அக் 12, 2021
Share
Advertisement
கம்பம்--தேனிமாவட்டம் கம்பத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 35 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் வசிப்பவர் சரவணன் 47. குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 35 பவுன்

கம்பம்--தேனிமாவட்டம் கம்பத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 35 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் வசிப்பவர் சரவணன் 47. குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்பநாய் மூலம் சோதனை நடந்தது. தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா விசாரிக்கிறார். கம்பத்தில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X