சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டியால் தற்கொலை ; மிரட்டியவர் மீது குண்டாஸ்

Added : அக் 12, 2021
Share
Advertisement
துாத்துக்குடி-துாத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையில் கந்துவட்டி கேட்டு மிரட்டி தற்கொலைக்கு துாண்டியவர் உட்பட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.தட்டப்பாறை, திம்மராஜபுரத்தை சேர்ந்த பிரம்மராஜன் 55, ஸ்ரீவைகுண்டம் அருணாசலத்திடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அவர் கந்துவட்டி கேட்டு மிரட்டினார். மனமுடைந்த பிரம்மராஜன் தற்கொலை செய்துகொண்டார். போலீசார்

துாத்துக்குடி-துாத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையில் கந்துவட்டி கேட்டு மிரட்டி தற்கொலைக்கு துாண்டியவர் உட்பட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.தட்டப்பாறை, திம்மராஜபுரத்தை சேர்ந்த பிரம்மராஜன் 55, ஸ்ரீவைகுண்டம் அருணாசலத்திடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அவர் கந்துவட்டி கேட்டு மிரட்டினார். மனமுடைந்த பிரம்மராஜன் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் அருணாசலத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். * செய்துங்கநல்லூர் மேலதுாதுகுழியை சேர்ந்த உய்க்காட்டான் 23,பஸ் ஸ்டாண்டில் வழிமறித்து ஒருவரை கொலை முயற்சியில் ஈடுபட்டார். இவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X