சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., விவசாயிகள் புகார் வாங்க மறுத்த போலீசார்

Added : அக் 12, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:பி.ஏ.பி., விவசாயிகள் மீதான புகாரை வாங்க, போலீசார் மறுத்து விட்டனர்.வெள்ளகோவில் கிளை பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சங்கத்தினர் பாசனத்துக்காக உரிய தண்ணீரை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் கொடுக்க, விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர்.ஆனால், போலீசார் புகாரை வாங்க மறுப்பு தெரிவித்தனர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன

வெள்ளகோவில்:பி.ஏ.பி., விவசாயிகள் மீதான புகாரை வாங்க, போலீசார் மறுத்து விட்டனர்.வெள்ளகோவில் கிளை பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சங்கத்தினர் பாசனத்துக்காக உரிய தண்ணீரை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் கொடுக்க, விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர்.ஆனால், போலீசார் புகாரை வாங்க மறுப்பு தெரிவித்தனர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ், காங்கயம் எஸ்.டி.ஓ., அதிகாரிகள் மீதான பாசன நீர் பங்கீடு குறித்த புகாரை அதே துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என விவசாயிகளிடம் போலீசார் தெரிவித்தனர். அதன்பின், விவசாயிகள், காங்கயம்டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்ய சென்றனர். அங்கும் இதே கருத்தை தெரிவித்த போலீசார் விவசாயிகளின் புகாரை வாங்க மறுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X