சாலை சீரமைக்கப்படுமா?

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை அம்பத்துார் மண்டலம், 81வது வார்டு, பழைய எம்.டி.எச்., சாலையை இணைக்கும், பள்ளி குறுக்கு தெரு சாலையில், பாதாள சாக்கடை பணிக்காக, வெட்டப்பட்ட இடம், இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த இடத்தை கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், சமதளமற்ற நிலையால் தடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார்
 சாலை சீரமைக்கப்படுமா?

சென்னை அம்பத்துார் மண்டலம், 81வது வார்டு, பழைய எம்.டி.எச்., சாலையை இணைக்கும், பள்ளி குறுக்கு தெரு சாலையில், பாதாள சாக்கடை பணிக்காக, வெட்டப்பட்ட இடம், இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதனால், அந்த இடத்தை கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், சமதளமற்ற நிலையால் தடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழை காலத்திற்கு முன், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X