ஆபத்தான மின் கம்பங்களால் பீதி

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை : மாதவரம் மண்டலம் 22வது வார்டு, மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள வெஜிடேரியன் நகர் அடுத்த கிருஷ்ணா நகர் பிரதான சாலையின் நடுவில், இரும்பு மற்றும் சிமென்ட் மின் கம்பங்கள் உள்ளன. இதனால், அவ்வப்போது வாகனங்கள் மோதி அவை சேதமடைந்தன. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், ஏற்கனவே சேதமடைந்திருந்த சிமென்ட் மின் கம்பத்தின் மீது, கனரக வாகனம் உரசியதால், அதன் அடிப்பாகம்
 ஆபத்தான மின் கம்பங்களால் பீதி

சென்னை : மாதவரம் மண்டலம் 22வது வார்டு, மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள வெஜிடேரியன் நகர் அடுத்த கிருஷ்ணா நகர் பிரதான சாலையின் நடுவில், இரும்பு மற்றும் சிமென்ட் மின் கம்பங்கள் உள்ளன.

இதனால், அவ்வப்போது வாகனங்கள் மோதி அவை சேதமடைந்தன. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், ஏற்கனவே சேதமடைந்திருந்த சிமென்ட் மின் கம்பத்தின் மீது, கனரக வாகனம் உரசியதால், அதன் அடிப்பாகம் முழுமையாக சேதமடைந்து, முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிப்போர் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். சேதமடைந்த மின் கம்பத்தை உடனடியாக அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X