பொது செய்தி

தமிழ்நாடு

மின் இணைப்பு பெட்டி மாற்றம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
அனகாபுத்துார் : நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, அனகாபுத்துாரில், உடைந்த நிலையில் தொங்கிய மின் இணைப்பு பெட்டி உடனடியாக மாற்றப்பட்டது. அனகாபுத்துார் நகராட்சி, பாபு ரெட்டி அவென்யூவில், சிறுமின் விசை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதை ஒட்டியுள்ள, மின் இணைப்பு பெட்டி, சில மாதங்களாக, உடைந்து தொங்கிய நிலையில் இருந்தது. இதனால், மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும்
 மின் இணைப்பு பெட்டி மாற்றம்

அனகாபுத்துார் : நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, அனகாபுத்துாரில், உடைந்த நிலையில் தொங்கிய மின் இணைப்பு பெட்டி உடனடியாக மாற்றப்பட்டது.

அனகாபுத்துார் நகராட்சி, பாபு ரெட்டி அவென்யூவில், சிறுமின் விசை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதை ஒட்டியுள்ள, மின் இணைப்பு பெட்டி, சில மாதங்களாக, உடைந்து தொங்கிய நிலையில் இருந்தது. இதனால், மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக, நம் நாளிதழில், 'புகார் பெட்டி' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, உடைந்த மின் இணைப்பு பெட்டியை அகற்றிவிட்டு, புதிய பெட்டியை நகராட்சி நிர்வாகம் பொருத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X