புகார் பெட்டி - புதுச்சேரி

Added : அக் 12, 2021
Share
Advertisement
மின் விளக்கு எரியவில்லைகலிதீர்த்தாள்குப்பம், கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் உள்ள மின் விளக்கு எரியாததால், நடைபயிற்சி மேற்கொள்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ராம்கிஷோர், திருபுவனை.மரக்கிளைகள் அகற்றப்படுமா பெருமாள் கோவில் வீதி மாருதி ரெசிடென்சி அருகே மரக்கிளைகள் சூழ்ந்துள்ளதால் தெரு விளக்கின் வெளிச்சம் மங்கலாக உள்ளது.சிவபிரகாசம்,

மின் விளக்கு எரியவில்லை
கலிதீர்த்தாள்குப்பம், கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் உள்ள மின் விளக்கு எரியாததால், நடைபயிற்சி மேற்கொள்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ராம்கிஷோர், திருபுவனை.மரக்கிளைகள் அகற்றப்படுமா பெருமாள் கோவில் வீதி மாருதி ரெசிடென்சி அருகே மரக்கிளைகள் சூழ்ந்துள்ளதால் தெரு விளக்கின் வெளிச்சம் மங்கலாக உள்ளது.

சிவபிரகாசம், புதுச்சேரிமரக்கிளையில் உரசும் மின்கம்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 5வது குறுக்கு தெரு மேற்கு பக்கத்தில் மின்கம்பி மரக்கிளையில் உரசி வருவதால் விபத்து அபாயம் உள்ளது.விஜயன், புதுச்சேரிபறவை வேட்டை தடுக்கப்படுமா?வில்லியனுார் ரயில்வே கேட் அருகே பறவைகள் வேட்டையாடப்படுகின்றன.

இவற்றை வனத் துறை தடுக்க வேண்டும்.அருணாசலம், வில்லியனுார்டெம்போக்களால் இடையூறுபுதுச்சேரி ராஜிவ்காந்தி சிக்னலில் பிரீ லெப்ட் பகுதிகளில் டெம்போக்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.முருகையன், புதுச்சேரிபடுமோசமான சாலைலாஸ்பேட்டை அறிவியல் கோளரங்க

சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றுள்ளது.செல்வம், முதலியார்பேட்டைதெரு நாய்களால் அச்சம்புது சாரம் வெங்கடேஸ்வரா நகர் சோழன் வீதியில் தெருநாய் தொல்லையால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.பவானி, புதுசாரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X