மயங்கி கிடந்த முதியவர் சாவு | Dinamalar

மயங்கி கிடந்த முதியவர் சாவு

Added : அக் 12, 2021 | |
புதுச்சேரி : சாலையோரம் மயங்கி கிடந்த உழவர்கரை நகராட்சி முன்னாள் ஊழியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.புதுச்சேரி மேரி உழவர்கரை ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி, 62. உழவர்கரை நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.குடி பழக்கம் உள்ள இவர் நேற்றுமுன்தினம் மாலை 3.௦௦ மணியளவில் மூலக்குளம் குண்டு சாலை இந்தியன் வங்கி அருகே மயங்கி

புதுச்சேரி : சாலையோரம் மயங்கி கிடந்த உழவர்கரை நகராட்சி முன்னாள் ஊழியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரி மேரி உழவர்கரை ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி, 62. உழவர்கரை நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.குடி பழக்கம் உள்ள இவர் நேற்றுமுன்தினம் மாலை 3.௦௦ மணியளவில் மூலக்குளம் குண்டு சாலை இந்தியன் வங்கி அருகே மயங்கி கிடந்தார்.கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன்றி இறந்தார். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X