பொது செய்தி

தமிழ்நாடு

பொதுக்குழு கூட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : கம்மாபுரம் கீழ்வெள்ளாறு உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் துணை இயக்குனர் பிரேம்சாந்தி தலைமை தாங்கினார்.இயக்குனர் குறிஞ்சிசெல்வன் வரவேற்றார். கடலுார் வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் கலைவாணி வாழ்த்தி பேசினார்.உழவர் உற்பத்தியாளர்

விருத்தாசலம் : கம்மாபுரம் கீழ்வெள்ளாறு உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் துணை இயக்குனர் பிரேம்சாந்தி தலைமை தாங்கினார்.இயக்குனர் குறிஞ்சிசெல்வன் வரவேற்றார். கடலுார் வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் கலைவாணி வாழ்த்தி பேசினார்.உழவர் உற்பத்தியாளர் கம்பெனி தலைவர் நடராஜன், வேளாண் உதவி இயக்குனர்கள் சுதமதி, விஜயகுமார், வேளாண் அலுவலர் சுகன்யா ஆகியோர் தீர்மானங்கள் நிறைவேற்றி, வணிக திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X