பொது செய்தி

தமிழ்நாடு

மனநோய்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

Added : அக் 12, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மனநோய்கள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்

கடலுார் : கடலுாரில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மனநோய்கள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி, தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல், மாவட்ட மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X