பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மைப்பணி முகாம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சியில் நடந்த துாய்மைப் பணி முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்து, அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்தார்.திட்டக்குடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் துாய்மைப்பணி முகாம் நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து துாய்மை செய்யும்

திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சியில் நடந்த துாய்மைப் பணி முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்து, அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்தார்.திட்டக்குடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் துாய்மைப்பணி முகாம் நடந்தது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து துாய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டார்.அனைத்து வார்டுகளிலும் பணிகளை பார்வையிட்டு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திட்டக்குடி தாசில்தார் தமிழ்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) மாதேஸ்வரன், தி.மு.க., ஒன்றியசெயலர் அமிர்தலிங்கம், நகரசெயலர் பரமகுரு, நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், மங்களூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X