பொது செய்தி

இந்தியா

குமரப்பருவ கல்வி ஆலோசனை நிகழ்ச்சி

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குமரப்பருவ கல்வி ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் தியாகி தலைமை தாங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் பழனி வரவேற்றார். விரிவுரையாளர் சண்முகம் வாழ்த்தி பேசினார். இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவம் பற்றி யுவயாழினி, ஹிலாரியா, பிரீத்தி, கீர்த்தனா ஆகியோர் பேசினர். அரங்க ஜனார்த்தனன் நன்றி

புதுச்சேரி : மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குமரப்பருவ கல்வி ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி முதல்வர் தியாகி தலைமை தாங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் பழனி வரவேற்றார். விரிவுரையாளர் சண்முகம் வாழ்த்தி பேசினார். இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவம் பற்றி யுவயாழினி, ஹிலாரியா, பிரீத்தி, கீர்த்தனா ஆகியோர் பேசினர். அரங்க ஜனார்த்தனன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X