மழையால் நெற்பயிர்கள் சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் நெற்பயிர்கள் சேதம்

Added : அக் 12, 2021
Share
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே கனமழை காரணமாக சம்பா நடவு வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த காவனூர், மருங்கூர், சி.கீரனுார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 வாரங்களுக்கு முன் சம்பா நடவுப்பணி துவக்கினர். தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காவனுார் பகுதியில் நடவு செய்த 30 ஏக்கர் பரப்பில் உள்ள
 மழையால் நெற்பயிர்கள் சேதம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே கனமழை காரணமாக சம்பா நடவு வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த காவனூர், மருங்கூர், சி.கீரனுார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 வாரங்களுக்கு முன் சம்பா நடவுப்பணி துவக்கினர்.

தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காவனுார் பகுதியில் நடவு செய்த 30 ஏக்கர் பரப்பில் உள்ள வயல்களில் வடிகால் வசதியின்றி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, அழுகி வருகின்றன. இதனால் சம்பா நடவு செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X