மரம் விழுந்து வீடு சேதம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருக்கனுார் : லிங்காரெட்டிப்பாளையத்தில் சூறைகாற்றுடன் கூடிய கனமழை காரணமாக, புளிய மரம் பெயர்ந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது.காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் பானுமதி, 65. நேற்று முன்தினம் இரவு, இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பானுமதி வீட்டின் அருகே இருந்த புளிய மரம் வேருடன் பெயர்ந்து, சிமென்ட் ஷீட்

திருக்கனுார் : லிங்காரெட்டிப்பாளையத்தில் சூறைகாற்றுடன் கூடிய கனமழை காரணமாக, புளிய மரம் பெயர்ந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது.

காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் பானுமதி, 65. நேற்று முன்தினம் இரவு, இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பானுமதி வீட்டின் அருகே இருந்த புளிய மரம் வேருடன் பெயர்ந்து, சிமென்ட் ஷீட் வேயப்பட்ட வீட்டின் மீது விழுந்தது.தகவலறிந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.வீட்டின் மீது விழுந்த மரத்தை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் வெட்டி அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X