சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி

Added : அக் 12, 2021
Share
Advertisement
கடலுார் : புதுச்சேரியில் பந்த் காரணமாக கடலுாரில் இருந்து தனியார் பஸ்கள் ஓடாததால், பயணிகள் அவதியடைந்தனர்.புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி சீரமைப்பு குளறுபடிகளை கண்டித்தும், தேர்தல் ஆணையரை நீக்க கோரியும் காங்., மற்றும் தி.மு.க., சார்பில் புதுச்சேரியில் நேற்று பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.இதனால், புதுச்சேரியில் தனியார்

கடலுார் : புதுச்சேரியில் பந்த் காரணமாக கடலுாரில் இருந்து தனியார் பஸ்கள் ஓடாததால், பயணிகள் அவதியடைந்தனர்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி சீரமைப்பு குளறுபடிகளை கண்டித்தும், தேர்தல் ஆணையரை நீக்க கோரியும் காங்., மற்றும் தி.மு.க., சார்பில் புதுச்சேரியில் நேற்று பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால், புதுச்சேரியில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால், கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கும் வேலைக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர்.கடலுார் பஸ் நிலையத்தில் நேற்று காலை ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அவர்கள் அரசு பஸ்கள் முண்டியடித்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X