பொது செய்தி

தமிழ்நாடு

மணல் எடுக்க அனுமதி வழங்க கோரிக்கை

Added : அக் 12, 2021
Share
Advertisement
கடலுார் : தனி மணல் குவாரி அமைக்க கோரி, மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டனர்.கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் அரசு அனுமதி தந்த மணல் குவாரிகள் ரத்து செய்ததால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் பாதித்துள்ளனர். வான்பாக்கம், அக்கடவல்லி, வானமாதேவி, சி.என்.பாளையம், ஆதனுார் உட்பட பல பகுதிகளில்

கடலுார் : தனி மணல் குவாரி அமைக்க கோரி, மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டனர்.கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் அரசு அனுமதி தந்த மணல் குவாரிகள் ரத்து செய்ததால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் பாதித்துள்ளனர்.

வான்பாக்கம், அக்கடவல்லி, வானமாதேவி, சி.என்.பாளையம், ஆதனுார் உட்பட பல பகுதிகளில் மாட்டு வண்டிகளுக்கு தனி மணல் குவாரி அமைக்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர், நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், முக்கிய நபர்கள் மட்டும் உள்ளே சென்று மனு அளிக்க முடியும் என்றதால் 5 பேர் மட்டும் சென்று மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X