மனுக்கள் வாங்க ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மனுக்கள் வாங்க ஆர்வம்

Added : அக் 12, 2021
Share
மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, புதிய அட்டவணைப்படி, உள்ளாட்சி தேர்தலுக்கு அரசாணை வெளியிட்டது.அதன்படி, முதல் கட்ட தேர்தலுக்கான புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி களில் உள்ள 77 பதவி களுக்கு வேட்பு மனு தாக்கல், நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது. ஆனால், நேற்று எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் வேட்பு

மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, புதிய அட்டவணைப்படி, உள்ளாட்சி தேர்தலுக்கு அரசாணை வெளியிட்டது.அதன்படி, முதல் கட்ட தேர்தலுக்கான புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி களில் உள்ள 77 பதவி களுக்கு வேட்பு மனு தாக்கல், நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது. ஆனால், நேற்று எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனுக்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X