பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப சேவா சங்க மாவட்ட பொதுக்குழு

Added : அக் 12, 2021
Share
Advertisement
செஞ்சி : அகில பாரத ஐயப்ப சேவா சங்க விழுப்புரம் மாவட்ட 17ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகணேஷ், புரவலர் வழக்கறிஞர் ராமச்சந்திரன், செஞ்சி கிளைத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட கண்காணிப்பாளர் ஆறுமுகம், அமைப்புச் செயலாளர் ரவிச்சந்திரன்,

செஞ்சி : அகில பாரத ஐயப்ப சேவா சங்க விழுப்புரம் மாவட்ட 17ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.
மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகணேஷ், புரவலர் வழக்கறிஞர் ராமச்சந்திரன், செஞ்சி கிளைத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட கண்காணிப்பாளர் ஆறுமுகம், அமைப்புச் செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் சுப்ரமணியம், பரமசிவம், ராமலிங்கம், முருகன், வெங்கடேசன், தனசேகரன், இணைச் செயலாளர்கள் வேலவன், மாரிமுத்து, கார்த்தி, முருகன்,

மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆனந்த்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சபரிமலையில் விழாக்கால அன்னதானம் வழங்குவது மற்றும் சேவை குறித்து ஆலேசிக்கப்பட்டது. மேலும், சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X