பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் அதிகபட்ச மழை

Added : அக் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக செஞ்சியில் 49 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 3:.00 மணிக்கு மேல் விழுப்புரம் நகர பகுதிகளில் கனமழை பெய்தது.நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 13, கோலியனுார்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக செஞ்சியில் 49 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை 3:.00 மணிக்கு மேல் விழுப்புரம் நகர பகுதிகளில் கனமழை பெய்தது.நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 13, கோலியனுார் 12, வளவனுார் 19.50, கெடார் 35, முண்டியம்பாக்கம் 10, நேமூர் 15, கஞ்சனுார் 19, சூரப்பட்டு 38, வானுார் 40, திண்டிவனம் 5.20, மரக்காணம் 42, செஞ்சி 49, செம்மேடு 22, வல்லம் 4, அனந்தபுரம் 4, அவலுார்பேட்டை 9, வளத்தி 3, மணம்பூண்டி 9, முகையூர் 6, அரசூர் 7, திருவெண்ணெய்நல்லுார் 8 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 369.70 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி 17.60 மி.மீ., ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X