மது பாட்டில் விற்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில் விற்றவர் கைது

Added : அக் 12, 2021
Share
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காந்திகுப்பம் காலனி பகுதியில் மது பாட்டில் விற்பதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி., (பயிற்சி) ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றுஅங்கு, புதுச்சேரி மாநில மது பாட்டில் விற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காந்திகுப்பம் காலனி பகுதியில் மது பாட்டில் விற்பதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி., (பயிற்சி) ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றுஅங்கு, புதுச்சேரி மாநில மது பாட்டில் விற்ற கலையரசன், 43; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 800 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X