பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் விழுப்புரம் எஸ்.பி., ஆய்வு

Added : அக் 12, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பதிவான ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய ஓட்டுப் பெட்டிகள் முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் பள்ளியில் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு 7:25 மணியளவில் எஸ்.பி., ஸ்ரீநாதா, ஓட்டு
 ஓட்டு எண்ணும் மையத்தில் விழுப்புரம் எஸ்.பி., ஆய்வு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பதிவான ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய ஓட்டுப் பெட்டிகள் முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் பள்ளியில் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு 7:25 மணியளவில் எஸ்.பி., ஸ்ரீநாதா, ஓட்டு எண்ணும் மையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதியிடம் ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் முகவர்கள் எண்ணிக்கை மையத்திற்கு வந்து வெளியே செல்லும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணன், சப் இன்ஸ்பெக்டர்கள் அருணாசலம், சங்கர வடிவேல் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X