சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் கடத்தல் தாய் புகார்

Added : அக் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மகளைக் கடத்திய வாலிபர் மீது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 17 வயது மகள் கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில்தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சிறுமியின் தாய் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மகளைக் கடத்திய வாலிபர் மீது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 17 வயது மகள் கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில்தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சிறுமியின் தாய் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகளை, வடகுச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர், கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் சுபாஷ் மீது வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X