பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசிக்கு பரிசு

Added : அக் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு வழங்க கலெக்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதோருக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. தடுப்பூசி செலுத்தி கொள்வோரை ஊக்கப்படுத்தும் வகையில், குலுக்கல்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு வழங்க கலெக்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதோருக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. தடுப்பூசி செலுத்தி கொள்வோரை ஊக்கப்படுத்தும் வகையில், குலுக்கல் முறையில் தங்க நாணயம், வெள்ளி உள்ளிட்ட பரிசு வழங்குவதாக நகராட்சி அறிவிக்கப்பட்டிருந்தது.இதையொட்டி, தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் 41 பேர்களுக்கான பரிசை குலுக்கல் முறையில், கலெக்டர் மோகன் தேர்வு செய்தார். இதில், முதலில் தங்க நாணயத்திற்கு தேர்வாகிய இருவரை, கலெக்டர் மோகன், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து, பரிசு விழுந்த தகவலைத் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X