பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உதவித்தொகை கேட்டு குழந்தைகளுடன் பெண் மனு

Added : அக் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கொரோனாவால் கணவர் இறந்து விட்டதால், அரசு உதவித்தொகை வழங்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலையைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி ரஞ்சிதா, 35; இவர் தனது மகள்கள் ஜெயஸ்ரீ, 6; வித்யா, 5; ஆகியோருடன் கலெக்டர் அலுவலகம் வந்து கொடுத்துள்ள மனு:எனது கணவர் கூலி வேலை செய்து எங்களைக் காப்பாற்றி வந்தார். கொரோனாவால்

விழுப்புரம் : கொரோனாவால் கணவர் இறந்து விட்டதால், அரசு உதவித்தொகை வழங்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலையைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி ரஞ்சிதா, 35; இவர் தனது மகள்கள் ஜெயஸ்ரீ, 6; வித்யா, 5; ஆகியோருடன் கலெக்டர் அலுவலகம் வந்து கொடுத்துள்ள மனு:எனது கணவர் கூலி வேலை செய்து எங்களைக் காப்பாற்றி வந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார். ஆதரவின்றி நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே, எங்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X