பொது செய்தி

தமிழ்நாடு

கார் மோதி மூதாட்டி பலி

Added : அக் 12, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி இறந்தார்.விக்கிரவாண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த மாருதி என்பவரது மனைவி தனலட்சுமி, 60; இவர் நேற்று மாலை 6.30 மணி அளவில் புறவழிச்சாலையின் மேற்குப்புறமுள்ள ஆகாட்டம்மன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார்.அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற போர்டு பிகோ கார் மோதி இறந்தார்.விபத்தை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி இறந்தார்.

விக்கிரவாண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த மாருதி என்பவரது மனைவி தனலட்சுமி, 60; இவர் நேற்று மாலை 6.30 மணி அளவில் புறவழிச்சாலையின் மேற்குப்புறமுள்ள ஆகாட்டம்மன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார்.அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற போர்டு பிகோ கார் மோதி இறந்தார்.விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராகிம், 30: என்பவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X