டில்லியில் பாக்., பயங்கரவாதி கைது: தாக்குதல் சதி முறியடிப்பு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதன் மூலம், பண்டிகை நாட்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவனின் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.டில்லியின் சாஷ்திரி நகரில் போலி அடையாள அட்டையுடன் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த முகமது அஸ்ரப் என்ற அலி என்பவனை லட்சுமி நகர் ரமேஷ் பூங்காவில் போலீசார் கைது செய்தனர்.
டில்லி, பாகிஸ்தான், பயங்கரவாதி, கைது, தாக்குதல், சதி

புதுடில்லி: டில்லியில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதன் மூலம், பண்டிகை நாட்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவனின் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

டில்லியின் சாஷ்திரி நகரில் போலி அடையாள அட்டையுடன் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த முகமது அஸ்ரப் என்ற அலி என்பவனை லட்சுமி நகர் ரமேஷ் பூங்காவில் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 2 பிஸ்டல்கள், கையெறி குண்டு, தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. டில்லியில் கைது செய்யப்பட்ட முகமது அஸ்ரப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. பல பிரிவுகளில் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


latest tamil news14 நாள் போலீஸ் காவல் முகமது அஸ்ரபை டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவனை 14 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
13-அக்-202110:03:03 IST Report Abuse
தமிழ்வேள் முந்தைய இரான் நாட்டின் நடைமுறைப்படி , இவன் உயிரோடு இருக்கும்போதே , இவன் உடலின் அனைத்து ரத்தத்தையும் பம்ப் மூலம் உறிஞ்சி அகற்றி துடிக்க துடிக்க சாகடிக்கவேண்டும் ...அந்த ரத்தத்தை செப்டிக் டேங்கில் ஊற்றிவிடலாம் ..அசுர ரத்தம் வேலைக்கு ஆகாது ....ஜிஹாத்து ..ஜிஹாத்து ....
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
12-அக்-202121:18:16 IST Report Abuse
tata sumo all hindu fools like me, come lets go eat biriyani in terrorist religion shops to support this pakistani.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
12-அக்-202119:38:31 IST Report Abuse
sankaseshan UP தேர்தலை வைத்துதான் போலி விவசாயிகள் போராட்டம் பண்ணராங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X