பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? துணை ஆட்சியருக்கு திருடன் கடிதம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
போபால்: மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை கலெக்டரின் வீடு உள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்றவர், இரு வாரங்களுக்கு பின், கடந்த 10ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடந்தன. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசாரின் சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், 'பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு

போபால்: மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை கலெக்டரின் வீடு உள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்றவர், இரு வாரங்களுக்கு பின், கடந்த 10ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடந்தன. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.



latest tamil news



போலீசாரின் சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், 'பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு கலெக்டரே? என, எழுதப்பட்டு இருந்தது.


latest tamil news



திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் கடிதம் எழுதிய திருடனின் செயல் அனைவரையும் பெரும் சுவாரசியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த கடிதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
12-அக்-202113:47:13 IST Report Abuse
SUBBU புள்ள எவ்வளவு கஷ்டப்பட்டு உயிர பனையம் வைத்து பூட்டை உடைத்து உள்ளே போய் பணத்தை தேடிப் பார்த்து ஒண்ணும் கிடைக்கவில்லை என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? கோபம் வருவது இயல்புதானே?இனிமேல் இந்த திருடர் குல திலகம் தமிழகத்துக்கு வந்து தன் உழைப்பை காட்டினால்,அவரது உழைப்புக்கேத்த ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும்.இப்படி வெறுங்கையுடன் போக வேண்டிய அவசியம் இருக்காது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
12-அக்-202113:41:49 IST Report Abuse
Vena Suna பழைய திருடனாக இருந்தால் கை எழுத்தை வைத்து போலீஸ் கண்டுபிடிப்பது எளிது.
Rate this:
Cancel
B.V. Prakash - Bhavani,இந்தியா
12-அக்-202112:52:05 IST Report Abuse
B.V. Prakash நேர்மையான அதிகாரி. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X