வெள்ளத்தால் தத்தளிக்கும் சீனா: ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்; 1.20 லட்சம் பேர் வெளியேற்றம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன; 1.20 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் சிஜியாஜுவாங் என்ற நகரில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றுப் பாலத்தில் கடக்க முயன்ற பேருந்து ஒன்று வெள்ளத்தில்

பீஜிங்: சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன; 1.20 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.



latest tamil news



வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் சிஜியாஜுவாங் என்ற நகரில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றுப் பாலத்தில் கடக்க முயன்ற பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் இருவர் உயிரிழந்தனர்; 37 பேர் மீட்கப்பட்டனர். 12 பேரை தேடும் பணி நடக்கிறது.


latest tamil news



சாங்ஷி மாகாணத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் இருந்து 1.20 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். 1.90 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202119:03:21 IST Report Abuse
சாம் சீன அணைகளின் அசுர கொள்ளளவு குறித்து கூகிள் செய்து பார்க்கவும்... இயற்கையை வெல்ல நினைத்து தோற்று போகும் நிலை கொண்ட நாடு...
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
12-அக்-202118:22:49 IST Report Abuse
Godyes உலகை அழித்தான்.இப்ப உலகம் இவனை அழிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா கடல் தண்ணீரில் மூழ்கும்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
12-அக்-202113:12:57 IST Report Abuse
Barakat Ali உள்நாட்டு பிரச்னையை திசை திருப்பத்தான் இந்தியாவை சீண்டுகிறது கட்சியில் சப்பான் நாட்டு துணைமுதல்வராக இருந்த சர்வாதிகாரிக்கு அதிகம் எதிர்ப்பு இருப்பதால்தான் அவரு இந்துக்களை சீண்டுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X