பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி: இலங்கை அரசு முடிவு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொழும்பு: இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.இதுகுறித்து இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது: இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்ததை அடுத்து, கடந்த அக்.,1ம் தேதியில் இருந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ரயில்களை இயக்கவும் தடை

கொழும்பு: இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.



latest tamil news



இதுகுறித்து இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது: இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்ததை அடுத்து, கடந்த அக்.,1ம் தேதியில் இருந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ரயில்களை இயக்கவும் தடை நீடிக்கிறது.


latest tamil news



இலங்கையில் 20 வயது நிறைவடைந்தவர்களில் 82 சதவீதம் பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியை, வரும் 21ம் தேதி இலங்கை அரசு தொடங்குகிறது. முதல்கட்டமாக 18 மற்றும் 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202120:56:50 IST Report Abuse
அப்புசாமி இங்கேதான் பிரதமர் சொந்தக் காசுலேருந்து இலவச தடுப்பூசி போடுறேன்னு மெடல் குத்திக்கிறாரு. ஸ்ரீலங்காவுல கூட தடுப்பூசி இலவசம். ஆனா, யாரும் மெடல் குத்திக்கலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X