பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரே நியமனம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார்.மத்திய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரே.அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக
 பிரதமர், மோடி, ஆலோசகர், அமித் கரே, நியமனம்

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரே.அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக அமித் கரே இன்று (அக்.12) நியமிக்கப்பட்டு உள்ளார்.


latest tamil news




பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியது மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை சார்பில், 'டிஜிட்டல் மீடியா' விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர், அமித் கரே.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
13-அக்-202110:22:20 IST Report Abuse
RajanRajan கல்வியை வியாபாரமாக்கி துட்டு பார்க்கும் குறிப்பாக திராவிட கல்வி வியாபாரிகளை ஒழித்து கட்ட வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-அக்-202110:20:34 IST Report Abuse
RajanRajan தனித்துவம் மிக்க அதிகாரிகள் முத்திரை பதித்து சேவையாற்றுபவர்களை மோடி அடையாளம் காண்பதில் வல்லவர். கரே அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
13-அக்-202100:08:08 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN அடடா இந்த நியமனத்தின் மூலமா முகமறியாத "பலருக்கு" எதிரியாகிட்டாரு அமித் கரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X