மவுனம் காப்பது ஏன்?

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மவுனம் காப்பது ஏன்?தலித்களுக்காக போராடுபவர்களாக காங்கிரசின் ராகுலும், பிரியங்காவும் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி மவுனம் காக்கின்றனர். சம்பித் பாத்ராசெய்தி தொடர்பாளர், பா.ஜ.,பா.ஜ., ஆட்சிக்கு வராது!உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி அலை

மவுனம் காப்பது ஏன்?

தலித்களுக்காக போராடுபவர்களாக காங்கிரசின் ராகுலும், பிரியங்காவும் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி மவுனம் காக்கின்றனர்.

சம்பித் பாத்ரா

செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

பா.ஜ., ஆட்சிக்கு வராது!

உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி அலை வீசுகிறது. விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் யோகி ஆதித்யநாத் அரசு படு தோல்விஅடையும். ஆட்சியை பா.ஜ.,வால் தக்க வைக்க முடியாது.

பூபேஷ் பாகேல்

சத்தீஸ்கர் முதல்வர், காங்கிரஸ்

கங்கையை ஏமாற்றிவிட்டனர்!

மத்தியிலும், உத்தர பிரதேசத்திலும் ஆளும் பா.ஜ., அரசுகள் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை. கங்கை அன்னையையும் ஏமாற்றிவிட்டனர். கங்கையை துாய்மைப்படுத்தும் பணிகளில் முறைகேடு நடக்கிறது. கங்கை தொடர்ந்து அசுத்தமாகவே காட்சியளிக்கிறது.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
13-அக்-202109:29:48 IST Report Abuse
sundarsvpr நடைமுறையில் மிகவும் படித்தவன் அமைதியாய் இருப்பான். எதுவும் படிக்காதவன் அமைதியாய் இருப்பான். இரண்டுவகைகளுக்கு இடைப்பட்டவன் அலம்பல் செய்வான். இதனை கண்டும் காணாமல் இருந்தால் இருக்குமிடம் தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X