ஆசிரம மேலாளர் கொலை வழக்கு : சர்ச்சை சாமியாருக்கு தண்டனை தள்ளி வைப்பு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Advertisement
புதுடில்லி: ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அக். 18-ம் தேதி தண்டனை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரியானாவைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் ராம்ரஹீம்.55 இவர் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். சிர்சாவில் ஆசிரமம் அமைத்து இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2017 -ம் ஆண்டு
Murder case: Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim's sentencing deferred till October 18, குர்மித் ராம் ரஹீம், தண்டனை, ஆசிரம மேலாளர், கொலை வழக்கு, தள்ளிவைப்பு

புதுடில்லி: ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அக். 18-ம் தேதி தண்டனை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரியானாவைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் ராம்ரஹீம்.55 இவர் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். சிர்சாவில் ஆசிரமம் அமைத்து இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2017 -ம் ஆண்டு கோர்ட் சாமியார் ரஹீமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ரோக்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news





இந்நிலையில் 2002-ம்ஆண்டு ஆசிரமத்தின் மேலாளராக இருந்த ரஞ்சித்சிங் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேர் மீது அரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதியை அக்.18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
13-அக்-202105:02:17 IST Report Abuse
Raman டீலிங் இன்னும் முடியலையா? ஹி ஹி ஹி இருக்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X