மிஸ்டர் 56'': பிரதமர் மோடியை கிண்டலடித்த ராகுல்..!

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் சீனா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளாதது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் பிரதமர் மோடி டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 'மிஸ்டர் 56 இன்ச்' எனத் துவங்கி 13ஆவது சுற்று இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தைக்கு பின்னும் எல்லை விவகாரத்துக்கு

புதுடில்லி: பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் சீனா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளாதது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் பிரதமர் மோடி டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.



latest tamil news



இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 'மிஸ்டர் 56 இன்ச்' எனத் துவங்கி 13ஆவது சுற்று இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தைக்கு பின்னும் எல்லை விவகாரத்துக்கு முடிவு கொண்டுவரப்படாதது ஏன்.


latest tamil news



மோடி தனது செயற்கையான அரசியல் பிம்பத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். மேலும்எல்லைப் பிரச்னைக்கு சரியான தீர்வு கொண்டு வரவில்லை என்பதை குறிக்கும் வகையிலும் 56 இன்ச் என்று பிரதமரை தனது பதிவில் கிண்டலடித்துள்ளார் ராகுல்.ஹிந்தியில் இடப்பட்ட இந்த டுவீட்டுக்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Mr 56” लाल आँख क्यों नहीं दिखा देते? pic.twitter.com/L3FNc8CvYG

— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2021



கடந்த பல மாதங்களாக லடாக் பகுதியில் சீன படைகளின் அத்துமீறல் அதிகமாக உள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் வான் எல்லையில் சீன விமானங்கள் அவ்வப்போது எல்லைமீறி வருகின்றன. இந்த பிரச்னை இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் தீர்வுக்கு வரவில்லை. இதனையடுத்து ராகுல் விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
18-அக்-202118:27:01 IST Report Abuse
திரு.திருராம் உன் வூட்டு நிலத்துவ வந்து யாராச்சும் பட்டற போட்டா, அது எதுக்கும் உபயோகமில்லாத நெலம் நமக்கு தேவையில்லைன்னு பயந்து பம்மிகிட்டு சொன்னா, பட்டறபோட்டவன் வந்தவரைக்கும் லாபம் அப்படின்னு ஜாலியா இருந்துகிட்டிருப்பான், அது உங்க தாத்தா செஞ்சது, பட்டறைய காலி பண்ணு, இது எங்க எடம்னு அவன் பாத்திர பண்டத்தை தூக்கியடிச்சா, இத்தினி வருசம் பட்டற போட்ட இடம் என்க்குதான்னு சண்டைக்கு வரத்தான் செய்வான், அது இப்ப மோடி செய்யிரது,
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
18-அக்-202117:17:23 IST Report Abuse
திரு.திருராம் மண்டையில மசாலா இருக்கிறவனுகளுக்கு இந்த வித்தியாசம் புரியம்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் கஜினி முஹம்மது பதினேழு முறை படையெடுத்தான் நாம் இதுவரை பதிமூன்று முறைதான் "பேச்சு வார்த்தை" நடத்தியிருக்கிறோம் இன்னும் நான்குமுறை முயன்று கஜினியை வெல்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X