பொது செய்தி

தமிழ்நாடு

பினாக்கினி ரயில் பாதியில் ரத்து

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பினாக்கினி எக்ஸ்பிரஸ் 19ம் தேதி, சென்ட்ரல் - கூடூர் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலுக்கு, தினமும் காலை 6:10 மணிக்கும்; எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு மதியம் 2:10 மணிக்கும், பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், இந்த ரயில் 19ம் தேதி

சென்னை:பினாக்கினி எக்ஸ்பிரஸ் 19ம் தேதி, சென்ட்ரல் - கூடூர் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலுக்கு, தினமும் காலை 6:10 மணிக்கும்; எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு மதியம் 2:10 மணிக்கும், பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், இந்த ரயில் 19ம் தேதி இருவழியிலும்,
சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
13-அக்-202106:28:10 IST Report Abuse
 Muruga Vel பயணிகள் எண்ணிக்கை கணிசமாக இல்லாவிட்டாலும் நஷ்டத்தில் இயக்க தேவையில்லை ..வாட்சப் சூம் பயன்பாட்டிற்கு வந்த பின் நேரில் செல்லும் வழக்கம் குறைந்து விட்டது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X