இணையதளத்தில் தேர்தல் முடிவுகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இணையதளத்தில் தேர்தல் முடிவுகள்

Added : அக் 12, 2021
Share
இணையதளத்தில் முடிவுகள்ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், மாநில தேர்தல் ஆணையத்தின், tnsec.tn.nic.in என்ற இணையதள முகவரியில், நேற்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று மாலை, 7:00மணி நிலவரப்படி, இந்த இணையதளத்தை 1.55 லட்சம் பேர் பார்வையிட்டு, தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டனர். சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், இதற்கென பிரமாண்ட திரை வைக்கப்பட்டுள்ளது.
 இணையதளத்தில் தேர்தல் முடிவுகள்

இணையதளத்தில் முடிவுகள்ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், மாநில தேர்தல் ஆணையத்தின், tnsec.tn.nic.in என்ற இணையதள முகவரியில், நேற்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை, 7:00மணி நிலவரப்படி, இந்த இணையதளத்தை 1.55 லட்சம் பேர் பார்வையிட்டு, தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டனர். சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், இதற்கென பிரமாண்ட திரை வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் முறையாக வெளியிடப்படுகிறதா என்பதை, இந்த திரை வாயிலாக தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X