சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்டிக்கடை பூட்டு உடைப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
நுங்கம்பாக்கம்:பெட்டிக் கடையின் பூட்டு உடைத்து திருட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நுங்கம்பாக்கம், குமரப்பா தெருவைச் சேர்ந்தவர் சரத், 29. இவர், வள்ளுவர் கோட்டம் பஸ் நிறுத்தம் அருகே, 'சதீஷ் நியூஸ் மார்ட்' என்ற பெயரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருட்கள் ஏதும் திருடப்படவில்லை என தெரிகிறது.

நுங்கம்பாக்கம்:பெட்டிக் கடையின் பூட்டு உடைத்து திருட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நுங்கம்பாக்கம், குமரப்பா தெருவைச் சேர்ந்தவர் சரத், 29. இவர், வள்ளுவர் கோட்டம் பஸ் நிறுத்தம் அருகே, 'சதீஷ் நியூஸ் மார்ட்' என்ற பெயரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருட்கள் ஏதும் திருடப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு முறை இந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X