ஆற்றில் பஸ் கவிழ்ந்தது 32 பேர் பலி

Added : அக் 12, 2021
Share
Advertisement
காத்மாண்டு:நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நம் அண்டை நாடான நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணியர் பஸ் சென்று கொண்டிருந்தது. முகுல் மாவட்டம் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி, பினா ஜியாரி ஆற்றில் விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நேபாள

காத்மாண்டு:நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நம் அண்டை நாடான நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணியர் பஸ் சென்று கொண்டிருந்தது. முகுல் மாவட்டம் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி, பினா ஜியாரி ஆற்றில் விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேபாள ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தசரா பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இந்த பஸ்சில் பயணித்ததாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X