ராணுவ வீரர் குடும்பத்திற்கு வீட்டுமனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர் குடும்பத்திற்கு வீட்டுமனை

Added : அக் 12, 2021
Share
சென்னை:சீன அத்துமீறலால் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் உயிரிழந்த, தமிழக ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, வீட்டுமனை பட்டா வழங்கினார்.சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி சுப்ரமணியம்; இவர் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு, செங்குன்றத்தில் உள்ள புத்துார்

சென்னை:சீன அத்துமீறலால் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் உயிரிழந்த, தமிழக ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, வீட்டுமனை பட்டா வழங்கினார்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி சுப்ரமணியம்; இவர் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு, செங்குன்றத்தில் உள்ள புத்துார் கிராமத்தில், ஒரு கிரவுண்டு நிலம் வழங்குகிறார். இதற்கான கிரைய பத்திரத்தை, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பழனியின் குடும்பத்தினரிடம் நேற்று வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X