பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் கடன் வழங்க ஆர்ப்பாட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆனந்துார் அருகே திருத்தேர்வளை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த ஆண்டு கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படாததை கண்டித்தும், நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு பயிர்கடன் விரைந்து வழங்க வலியுறுத்தியும், திருத்தேர்வளை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆனந்துார் அருகே திருத்தேர்வளை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த ஆண்டு கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படாததை கண்டித்தும், நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு பயிர்கடன் விரைந்து வழங்க வலியுறுத்தியும், திருத்தேர்வளை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் முருகவேல், இன்ஸ்பெக்டர் தேவி விவசாயிகளிடம் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X